எவ்வளவு பெரிதாக இருந்த பகுதி… அரசியல் வியாபாரிகளால் இப்போது எந்த அளவுக்குச் சுருங்கி விட்டது!! 🙁
ஊர் பெயர்களைக் கவனியுங்கள். பீமன் பட்டினம் (பீமுனிப் பட்டினம்) விசாகப் பட்டினம் (குலோத்துங்க சோழப் பட்டினம்) சதுரங்கப் பட்டினம், (சட்ராஸ்) சென்னப்பட்டினம் (மெட்ராஸ்) ராஜமஹேந்திர புரம் (ராஜ முந்திரி) எல்லாம் தமிழர்கள் ஆண்ட/வாழ்ந்த பகுதிகள்.
பிற்காலத்தில் தமிழ், திராவிடம், தமிழ்த் தேசியம், திராவிட நாடு, சுடுகாடு என்றெல்லாம் வசனம் பேசி எல்லாவற்றையும் தாரை வார்த்து விட்டார்கள்.
இன்று தண்ணீரில் ஆரம்பித்து எல்லாவற்றிற்கும் சண்டை, சச்சரவு.
இழந்தவற்றை நினைத்து வருந்துவதா? இழந்து கொண்டிருப்பதைக் காப்பாற்ற இயலாததை நினைத்து கவலைப்படுவதா?
சென்னை ராஜதானி