திருடன் போலீஸ் விளையாண்ட சிறுவர்கள்
ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்பா அம்மா விளையாட்டு என்றால்
என்னவென்றே அறியாமல் விளையாண்ட
சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
செய்து கொல்லப்பட்டனர்.
கணவனோட பகிர்ந்து கொண்ட சுகத்தை காம
வெரியங்கள் பகிர்ந்துகொண்டதால்
தற்கொலை செய்துகொண்ட பெண்கள்.
குழந்தைகள் மார்புதைக்கும்
பொது சுகமாக எண்ணி பொறுத்துக்கொண்ட
தாயின் மார்பில்
மிதித்து கொள்ளப்பட்டனர்.
போர்க்களத்தில் கூட புறமுதுகு கட்டாத
ஆண்மகங்களை கை கால்கள் கட்டப்பட்ட
நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் இலங்கையின் இனவெறியால்
கொல்லப்பட்டவர்கள் அல்ல இந்தியாவின்
நம்பிக்கை தொரோகத்தால்
சாகடிக்கப்பட்டவர்கள்.
நீ மனிதநேயம் உள்ளவனாக இருந்தால் இந்த
செய்தியை உன் வலைதலப்பக்கத்தில்
பகிர்ந்துகொள்.
Leave feedback about this