ஈழத்தில் போர் உக்கிரம் அடைந்த போது சீமானை பார்க்க எண்ணினார் பிரபாகரன். இந்திய கப்பல்படையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தமிழ்நாட்டில் இருந்து சீமானை ஈழத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று பின்பு மீண்டும் தமிழ்நாட்டில் பத்திரமாக சேர்த்தனர்.புலிகள் அந்தளவுக்கு வலிமையாக இருந்தனர்.
பிரபாகரன் நினைத்திருந்தால் தன் குடும்பத்தினருடன் பத்திரமாக வேறு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்க முடியும். அடைக்கலம் கொடுத்து பாதுக்காக பல நாடுகள் முன்வந்தன…