December 2, 2022
Chicago 12, Melborne City, USA
Tamil Nadu News

தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு குறித்து ஐநா யோசனை!!

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐநாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர் ஆகியவற்றை தனி நாடாக […]

Read More
Tamil Nadu News

வெற்றிலையின் புதிய பயன்கள்

வெற்றிலையின் புதிய பயன்கள் வெற்றிலை போடுவது நல்லதல்ல என பல் டாக்டர்கள் கூறுவர். வெற்றிலை என்பது தனிப்பட்ட முறையில் கெடுதல் அல்ல. அதனுடன் சேர்க்கப்படும் பாக்கும், சுண்ணாம்புமே கெடுதலைத் தருகின்றன. வெற்றிலையில் உள்ள செவிகால் என்கிற வேதிப்பொருள் இயற்கை யான “ஆன்ட்டி-செப்டிக்’ ஆகும். வெற்றிலை செல் சிதைவைத் தடுக் கிறது என கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கால்சியம் மாத்திரைகளை விட பால், தயிர், நல்லெண்ணெய், வெற்றிலையில் இருந்து கால்சியத்தை உடல் எளிதாக ஏற்றுக் […]

Read More
Tamil Nadu News

அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்.. தடுப்பதற்கான எளிய முறைகள்

இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ்துமா நோயினர் என்பது குறிப்பிடத்தக்கது. பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவர்கள். அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து […]

Read More
Tamil Nadu News

புன்னகை…

சில புன்னகை காயபடுத்தும்… சில புன்னகை கற்றுகொடுக்கும்… நீ கற்றுகொடு… காயபடுத்தாதே…! By: Arivalakan Palanichamy

Read More
Tamil Nadu News

தொப்பை குறைய எளிய வைத்தியம்

இஞ்சி நம் உடலுக்கு அருமருந்து இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து […]

Read More
Tamil Nadu News

பிரிவு

பிரிவு என்பது யாராலும் தாங்க முடியாத வலி… நினைவு என்பது யாராலும திருட முடியாத பரிசு பொருள்…. By: Arivalakan Palanichamy

Read More
Tamil Nadu News

இந்தியாவுக்குப் பெருமை

புவி வெப்பமயமாதலுக்கு, அதிக அளவிலான கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் தான் காரணமாக கூறப்படுகிறது.உலகிலேயே, கார்பன்டை ஆக்சைடை மிகக் குறைந்த அளவில் வெளியேற்றும் நாடு என்னும் சிறப்பினை இந்தியா தான் பெற்றுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி என்றாலும், ஒவ்வொரு தனிநபருக்கும் 1.7 டன் கார்பன்டை ஆக்சைடு தான் வெளியேற்றப் படுகிறது.இந்தியாவில் இருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகளின் அளவை, 2020ம் ஆண்டுக்குள் 20 அல்லது 25 சதவீதம் குறைக்க உறுதி எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டாக்ஹோம் நிறுவனம் சமீபத்தில் […]

Read More
Tamil Nadu News

நீ என்பதால் வாழ்கிறேன்

ந்தன் அன்பை அள்ளி கொண்டு தூரே சென்று வாழ்த்தி வாழும் என் மன்னவனே வாழ்த்தியது நீ என்பதால் வாழ்கிறேன் இல்லை உன் நினைவோடு மரணத்தை அணைத்திருப்பேன் -anish Kumaran Kumaran

Read More
Tamil Nadu News

தமிழால் இணைவோம்’s

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் ! படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம். படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் . படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம். […]

Read More
Tamil Nadu News

இவன் கைகூலி வாங்குகிரான்

எல்லாம் நன்றாக இருந்தும் இவன் கைகூலி வாங்குகிரான். ஆனால் இவனொ ஒற்றை கால் இல்லமலும் உலைத்து சம்பாதிக்கிரான்.அரசாங்கம் நல்ல சம்பலம் கொடுத்தும் இவர்கலுக்கு லஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது. By: Nizar Deen

Read More