Co. ‘action by the holder
கோ’ வைப்போல் ஆக்ஷன் “கோ’ வெற்றிக்கு பிறகு ரௌத்திரம் பழகிய ஜீவாவின் “வந்தான் வென்றான்” வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக “நண்பன்’ காத்திருக்கும் நிலையில் கவுதம் மேனன், மிஷ்கின் என நட்சத்திர இயக்குனர்களின் படங்களை ஜீவா கைவசம் வைத்திருக்கிறார். . “வந்தான் வென்றான்’ மற்றும் வரவிருக்கும் படங்கள் பற்றி நடிகர் ஜீவா உற்சாகமாக கூறியதாவது: வந்தான் வென்றான் காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாம் நிறைந்த படம். உறவுகள் பற்றியும் வலியுறுத்தும் படம். இந்த படத்தில் பணிபுரிவது இனிமையான அனுபமாக […]