Endhiran Audio CD Release in Mumbai
மும்பையில் பிரமாண்டமாக நடக்கவுள்ள எந்திரன் இசை வெளியீட்டு விழா August 12, 2010 16:22:50 சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரன். இந்தப் படம் இந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியாகிறது. ரோபோ இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான் […]