Nayanthara to pair with mammoot
மம்மூட்டி ஜோடியாகிறார் நயன்தாரா மலையாள நடிகர் மம்மூட்டியின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா. வைக்கம் முகமது பஷீரின் சிறந்த கதைகளில் ஒன்று மதிலுகள். இவரின் கதைகளின் ஹீரோ கேரக்டர் பெரும்பாலும் பஷீர் என்றே அமைந்திருக்கும். சுதந்திரப் போராட்ட காலங்களில் அரசுக்கு எதிராக எழுதியதாக பஷீர் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம்தான் இந்தக் கதை. இந்தக் கதையைத்தான் மதிலுகள் என்ற பெயரிலே அடூர் பாலகிருஷ்ணன் படமாக இயக்கியிருந்தார். பெண் கதாபாத்திரங்களே இல்லாத இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் […]